நீ இன்றி எனக்கு வேறு யாரம்மா – ஜோடி இல்லாமல் ஏங்கி தவிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் சோகத்தில் மூழ்கிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தனிமையில் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

காதல் திருமணம் செய்து கொண்டதால் தனது சொந்த வீட்டை விட்டு தனது மனைவியுடன் வெளியேறி மிகவும் சிரமபட்டு வருகிறார். இந்த நிலையில், அவருக்கு குமரன் பணம் கொடுத்து உதவுவது போன்ற காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பாகியது. இந்த நிலையில், இவர் ஆட்டோவில் சென்று கொண்டே காதல் சோக பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here