பாக்கியலட்சுமி எழிலின் நிஜ அம்மா அப்பாவை பார்த்துளீர்களா?? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நிஜ அம்மா அப்பாவின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பாக்கியலட்சுமி எழில்

பாக்கியலட்சுமி சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு இவ்வளவு பிரபலம் தாய் பாசம் தான். மேலும் கோபி ராதிகாவுடன் பழகி வருவது வெளியில் தெரிந்தால் என்ன நடக்கும், பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன?? என்பதே பெரும் த்ரில்லாக உள்ளது.

மேலும் தன் அம்மாவின் வாழ்க்கைக்காக போராடி வருபவர் தான் எழில். அனைவரும் பாக்கியாவை கேவலமாக நினைக்க ஆனால் எழில் தான் அம்மாவின் கனவுக்காக போராடி வருகிறார். இந்த கதாபாத்திரம் தான் மக்களுக்கு எழிலை பிடிக்க செய்தது.

அந்த எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஷால் தற்போது இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். தனது விடா முயற்சியால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் விஷால். இந்நிலையில் அவரது அம்மா அப்பாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here