Sunday, May 19, 2024

manivasagam

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 1,192 பேர் பலி – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,67,059 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  1,192 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. சுகாதாரத்துறை தகவல்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,67,059 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,14,69,499 ஆக உயர்ந்துள்ளது. இது போக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,...

தளபதியை அடுத்து இந்த நடிகைரை சந்தித்த தல தோனி – என்ன காரணம்ன்னு நீங்களே பாருங்க!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விக்ரம் மற்றும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இருவரும் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரல் போட்டோ: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவர் தற்போது, தனது மகன் துருவ் விக்ரமுடன் சேர்ந்து, மகான் என்ற...

மாநிலத்தில் ஊரடங்கு தடைகள் பிப்.11 வரை நீட்டிப்பு… புதிய தளர்வுகள் அறிவிப்பு – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி!!

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் அதிரடி: இந்தியாவில் பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த கடந்த ஜனவரி 8ம் தேதி...

எனக்கும் அபிராமிக்கும் உறவு இருந்துச்சு..இப்போ மாறிடுச்சு – பிக்பாஸ் போட்டியாளர் நீரூப் ஓபன் டாக்!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின், நாமினேஷன்  லிஸ்டில், தனது சக போட்டியாளர் அபிராமி பற்றி நீரூப் தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.  வைரல் பதிவு  : பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஒளிபரப்பாகி முடிந்திருக்கிறது. இதனை அடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ்...

மாநிலத்தில் கடந்த ஆட்சியில் ரேஷன் பொருட்கள் கொள்ளை  – பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு!!

உத்தரபிரதேச மாநிலத்தின், தேர்தல் பரப்புரையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்ற மோடி, அம்மாநிலத்தின் ஆட்சியாளர்கள் குறித்து பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். பகிரங்க குற்றச்சாட்டு: உத்தரபிரதேச மாநிலத்தில், சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி இங்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தங்கள் தேர்தல் பரப்புரையை...

தேவையற்ற கருத்துக்களை பரப்ப வேண்டாம் – தேர்தல் குறித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் திட்டவட்டம்!!

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தினர் நிச்சயம் போட்டியிடுவர் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய கருத்து: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான, வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தற்போது வரை, கூட்டணிக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாக...

பிரதமருக்கு பொதுமக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு – குடும்பத்துடன் தலைமறைவான சோகம்!!

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம், மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளதால், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் அவரது குடும்பத்தாரோடு சேர்ந்து ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பிரதமருக்கு எதிர்ப்பு: கனடா நாட்டில், கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் அதிகரித்து வந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு...

அஜித் 61 படத்தில் சூப்பர் ஸ்டாரா?? ட்ரெண்டிங்காகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித்குமார், நடிப்பில் உருவாகவுள்ள அஜித் 61 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. முக்கிய அப்டேட்: நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது....

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு – முழுமூச்சாய் தயாராகும் பள்ளி கல்வித்துறை!!

தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் அனைத்தும் 40 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (01-02-2022) திறக்கப்பட உள்ளதால், வகுப்பறைகள் அனைத்தும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. நாளை திறப்பு: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையுடன் சேர்த்து பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஓமைக்ரான்...

பிரபல கோலிவுட் இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் மொத்த திரையுலகம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள பாரதி ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோலிவுட் உலகம் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது. இயக்குனருக்கு கொரோனா: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பாரதிராஜா. கிழக்கு சீமை என்ற படத்தின் வாயிலாக, மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட இவர் முதல் மரியாதை, 16 வயதினிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img