Monday, May 20, 2024

Manikandan

இனி டைரக்சன் அவ்வளவுதானா.., இப்ப பாரு சீன.., துருவ நட்சத்திரத்திற்கு பிறகு பெரிய சம்பவத்தை செய்ய போகும் கெளதம் மேனன்!!

இன்றைய சினிமா உலகில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கெளதம் மேனன். ஆனால் சமீப காலமாக இனி இவர் டைரக்ஷனுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று சில பேச்சுக்கள் சோசியல் மீடியாவில் போய் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் தற்போது கெளதம் மேனன் ஆக்டிங்கில் பிச்சு உதறி கொண்டிருக்கிறார். இப்பொழுது கூட தளபதியுடன்...

மக்களுக்கு ஜில் ஜில் அறிவிப்பு., அடுத்த 3 மணி நேரத்தில் இந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சொல்ல போனால் கேரள, கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விடாமல் கொட்டி தீர்க்கும் இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால்...

தமிழக மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் விளங்கி வருகிறது. அப்பேற்பட்ட மின்சாரத்தால் மக்களுக்கு எந்த விளைவும் ஏற்படக் கூடாது என்பதற்காக மின்சார வாரியம் மாதந்தோறும் அணுமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அப்படி அந்த பணிகள் நடக்கும் பொழுது பவர் கட் செய்வது வாடிக்கையாக நடந்து கொண்டு தான்...

அப்ப மிஸ் ஆகிருச்சு.., ஆனா இப்ப மிஸ்சே ஆகாது.., அரசியலுக்காக பிரபல இயக்குனருடன் கூட்டணி வைக்கும் விஜய்!!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நா ரெடி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வைபை கிளப்பியுள்ளது. எங்கே சென்றாலும் இந்த பாடல் தான் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு...

என்னது.., 25 வருடத்திற்கு முன்னர் அஜித்துடன் கிங்ஸ்லி இப்படியொரு கேரக்டரில் நடித்திருக்கிறாரா? இதோ அரிய புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தாக்கு பிடிக்கலாம். ஆனால் காமெடி நடிகர்கள் அப்படி அல்ல. அவர்களின் காமெடி ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே தாம் நினைத்த கோட்டையை கட்ட முடியும். அப்படி நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் "கோமதி அக்கா வலிச்சா சொல்றீங்களா" என்ற வசனத்தின் மூலம் மக்களை விழுந்து விழுந்து...

மாஸ் கெட்டப்பில் நிர்வாகிகளை சந்தித்த நடிகர் விஜய்.., இனி தான் அரசியல் ஆட்டமே இருக்கு!!

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது அரசியலிலும் ஒரு கை பார்க்கலாம் என்று குதிக்க இருக்கிறார். அதற்கு முதலடி எடுத்து வைக்கும் விதமாக சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை...

என்னங்கடா.., சாதிய வச்சு படம் எடுத்த ஓடிருமா? மாரி செல்வராஜை நாசுக்காக பேசிய இமான் அண்ணாச்சி!!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இமான் அண்ணாச்சி. குறிப்பாக சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி தான் அவரின் பிரபலத்திற்கு காரணம் என்று சொல்லலாம். அதன் பின்னர் வெள்ளித்திரைக்கு சென்ற இவர் தமிழில் ஜில்லா, மரியான், பூஜை, கயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரீச்சனார். இதையடுத்து...

ஐயயோ மீனா.., இப்படி அநியாயமாக விட்டுடீங்களே.., கடைசில இந்த நிலைமை ஆகிடுச்சு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகை சிம்ரன். இவர் நடிப்பில் கடைசியாக கேப்டன் திரைப்படம் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து ஒரு டஜனுக்கும் மேல் படங்களை கைவசம் வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும் இவர் நடித்த படங்களில் மாஸ்டர் பீசில் ஒன்றாக 'நட்புக்காக' திரைப்படம்...

உஷாரய்யா உஷாரு.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., உடனே சார்ஜ் போட்டுக்கோங்க மக்களே!!

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை உடனுக்குடன் மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு சரி செய்து வருகிறது. அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை மின்சாரம் விநியோகம்...

அட்ரா சக்க.., தனுஷின் 50வது படத்தில் களமிறங்கும் முன்னணி இயக்குனர்.., அப்ப டபுள் ட்ரீட் இருக்கு!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர். தற்போது இவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் D 50 திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம்...

About Me

4503 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img