Friday, May 17, 2024

Saran

சூடு பிடிக்கும் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்., முக்கிய மேம்பாலம் இடிப்பு., போக்குவரத்து பாதை மாற்றம்!!

மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையின் மூலம் மக்கள் குறைந்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்ல முடிகிறது. இவ்வாறு பல கோடி மக்கள்  பயன்படுத்தி வரும் மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதற்காக...

 தீவிரம் எடுக்கும் ஜேஎன். 1 வைரஸ்.,  அதிகரிக்கும் உயிர் பலி.,  சுகாதாரத்துறை  ஷாக்கிங் அப்டேட்!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா 'ஜேஎன்.1' வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த  'ஜேஎன்.1' வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அச்சப்பட வேண்டாம், வீட்டிலிருந்த படியே  சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தை விட இம்மாதம்  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 8 மணி நேரத்தில்...

பணிப்பெண் சித்திரவதை., எம்.எல்.ஏ மகன் மருமகளை கண்டுபிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை!!

திமுக எம்எல்ஏ கருணாநிதி வீட்டில் வேலை செய்த பெண் ஒருவருக்கு நடந்த கொடுமை இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எம் எல் ஏ கருணாநிதியின் மகனுடைய வீட்டில் 18 வயதுள்ள பெண் வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார். ஆனால் எம்எல்ஏவின் மருமகள் அப்பெண்ணை வேலை வாங்குகிறேன் என்ற பெயரில் அவருக்கு சூடு வைத்து பல...

காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல்., போக்குவரத்துக்கு துறை அமைச்சர்  முக்கிய அறிவிப்பு!!!

தமிழக போக்குவரத்து துறையிடம் 6 அம்ச கொள்கையை நிறைவேற்ற கோரி பல்வேறு  சங்கத்தினர் போராட்டம் நடத்தியிருந்தனர். மேலும் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் போக்குவரத்துக்கு துறை நடத்திய பேச்சுவார்த்தையில் மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் போக்குவரத்துக்கு துறை அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது...

தமிழக மக்களே.., வானிலை மையம் முன்னெச்சரிக்கை.,  கொஞ்சம் உஷாராகி கோங்க!!!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வந்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7  நாட்களுக்கு  தமிழகம், காரைக்கால், புதுவை உள்ளிட்ட பகுதியில்  வறண்ட...

யார் என்ன சொன்னா என்ன., நாங்க இப்படிதான்.,  பூர்ணிமா – மாயாவின் தரமான சம்பவம்.,  இணையத்தை கலக்கும் பதிவு!!

உலகத் தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7  அண்மையில் முடிவுக்கு வந்தது. மேலும் இதில் போட்டியாளராக பங்கேற்ற மாயா மற்றும் பூர்ணிமா நட்பை பலரும் பல விதமாக  விமர்சித்திருந்தனர்.  அதிலும் குறிப்பாக பூர்ணிமாவின் செயல்களுக்கு பின்னாடி மாயா தான் இருக்கிறார் எனவும் கூறப்பட்டது. மேலும் இவர்களின் ரசிகர்கள் மாயாவுக்கு...

படவாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட்., முத்தம் கொடுத்து சரி பண்ணிடுவேன்.,  அஜித், விஜய் பட நடிகை பரபரப்பு!!! 

பொதுவாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகும் நடிகைகள் பின்னர் படவாய்ப்பில்லாமல் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுப்பது வழக்கம். அப்படி ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து தற்போது சின்னத்திரையில் கலக்கி வரும் ஒரு நடிகை தான் சந்தித்த அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து ஷாக்கிங் தகவலை கொடுத்துள்ளார். அதாவது ''டூரிங் டாக்கீஸ்'' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்தவர்...

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்., இந்த நாளில் மதுபான கடைகள் இயங்க தடை., மீறுவோர் மீது நடவடிக்கை!!!

அரசாங்கம் நடத்தும் மதுபான கடைகளில் இருந்து  மாநில அரசுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் தூய்மையற்ற சாராயங்களை மதுபிரியர்கள் குடித்து உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் வந்துவிட கூடாது என்ற நோக்கத்தில் அரசு மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் கூட்டம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த...

அட்றா சக்க.,  விஜய்யின் G.O.A.T  திரைப்படத்தில் இவர்தான் வில்லனா?? அப்போ தரமான சம்பவம் உறுதி!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய்.  இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இவர் தனது 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்திற்கு G.O.A.T  என பெயர்...

மண்ணோடு மண்ணாக இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்.,  புதுச்சேரியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் பரபரப்பு!!!

புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் அரசு இலவசமாக வழங்கிய இடத்தில் சித்ரா சேகர் தம்பதி 3 மாடி கட்டிடம் கட்டியுள்ளனர். இவர்களின் வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் கடந்த ஒருவாரமாக சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் வாய்க்காலில் 3 ஆழமான பள்ளம் தோண்ட பட்டுள்ளது. இதனால் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் விரிசல் விட...

About Me

4817 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -spot_img