இந்திய அணிக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் புதிய படை…, கேப்டனை மாற்றிய நிர்வாகம்!!

0
இந்திய அணிக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் புதிய படை..., கேப்டனை மாற்றிய நிர்வாகம்!!
இந்திய அணிக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் புதிய படை..., கேப்டனை மாற்றிய நிர்வாகம்!!

இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அரையிறுதியை நோக்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது, வரும் நவம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதன் பிறகு, சர்வதேச அணிகள் அனைத்தும் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரின் மீது தான் அதிக கவனம் செலுத்தும்.

Enewz Tamil WhatsApp Channel 

இதற்கு ஏற்ப, இந்திய அணியானது ஒருநாள் உலக கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட திட்டமிட்டுள்ளது. வரும் நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை, கிரிக்கெட் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் ரெகுலர் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா டி20 ஐ அணி:

மேத்யூ வேட் (சி), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம், டேவிட் வார்னர். ஜம்பா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here