தங்க ரதி போல ஜொலிக்கும் உடையில் அதுல்யா ரவி – இன்ச் இன்ச்சாக வர்ணிக்கும் இளசுகள்!!!

0

கடாவர் திரைப்படத்திற்கு பிறகு அதுல்யாவுக்கு ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் வந்தபடியே இருக்கின்றன. இந்நிலையில் தங்கம் போல ஜொலிக்கும் படியான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலை பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

அதுல்யா ரீசென்ட் போட்டோஸ்:

காதல் கண் கட்டுதே என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அதுல்யா ரவி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இவர் நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும், திரைப்படங்கள் ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கத்தில் மாடலிங் துறையில் அதிகமான ஆர்வம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது மாடல் போட்டோஷூட் புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தற்போதும் அதே போல ஜொலிக்கும் உடை அணிந்து நிற்கும் படியான ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி கொண்டிருக்கிறது. மேலும், ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here