ஸ்லீவ் இல்லாத வெள்ளை சேலையில் குதூகலிக்கும் அதுல்யா ரவி – திணறி நின்ற இணையவாசிகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் அதுல்யா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

‘காதல் கண் கட்டுதே’ படத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த அதுல்யா ரவிக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. அதுவும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தான் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது அதற்கு காரணம் அவரது அந்த திமிர் தனமான நடிப்பு தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அதில் அவர் தனது அப்பா வண்டியை ஓட்டும் காட்சி அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. காதல் கலந்த ஒரு கமர்சியல் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இப்பொழுது நாடோடிகள் மற்றும் முருங்கைச் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here