ஓ..நயன்தாராவுக்கே டஃப் கொடுக்குறீங்களா – ஐயயோ அது நான் இல்லைங்க..,..சரண்டரான அறந்தாங்கி நிஷா!!

0
ஓ..நயன்தாராவுக்கே டஃப் கொடுக்குறீங்களா - ஐயயோ அது நான் இல்லைங்க..,..சரண்டரான அறந்தாங்கி நிஷா!!
ஓ..நயன்தாராவுக்கே டஃப் கொடுக்குறீங்களா - ஐயயோ அது நான் இல்லைங்க..,..சரண்டரான அறந்தாங்கி நிஷா!!

விஜய் டிவியின் செலிப்ரட்டியாக உள்ள அறந்தாங்கி நிஷா நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

வலைபோன்ற ப்ராவில் இணையத்தை தெறிக்கவிட்ட நிதி அகர்வால் – இது என்ன ஒரு தினுசா இருக்கு!!!

வைரல் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் வாயிலாக போட்டியாளராக அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. இந்த போட்டியை அடுத்து இவர் விஜய் டிவியின் நட்சத்திரமாக மாறினார். தற்போது பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அடுத்து,ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

ஓ..நயன்தாராவுக்கே டஃப் கொடுக்குறீங்களா - ஐயயோ அது நான் இல்லைங்க..,..சரண்டரான அறந்தாங்கி நிஷா!!
ஓ..நயன்தாராவுக்கே டஃப் கொடுக்குறீங்களா – ஐயயோ அது நான் இல்லைங்க..,..சரண்டரான அறந்தாங்கி நிஷா!!

இவர் தனுசுடன் மாரி 2 படத்தில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதிய வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவான நபராக வலம் வரும் இவர்,தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவில் பில்லா நயன்தாரா கெட்டப்பில் இருக்கும் இவர் போட்டோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் கேப்ஷன்னில் இது ரசிகர் ஒருவர் தனக்கு அனுப்பிய புகைப்படம் என்றும் யாரும் கோவப்படவேண்டாம் என்று காமெடியாக பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here