வாயும் வயிறுமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா கர்ப்பமாக உள்ளது போன்ற வீடியோ ஒன்று வைரலில் உள்ளது.

வைரலில் வீடியோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் கதிர்-முல்லை ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆன ஒன்று. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா இறப்பை அடுத்து, காவியா என்ற நடிகை முல்லைப் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆனார்.

ஆரம்பத்தில் இவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், தற்போது செம ட்ரெண்டிங்கில் உள்ளார். இவர் குறித்த பரபரப்பான வீடியோ ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இவர் டாம் அண்ட் ஜெர்ரி என்ற வெப் சீரிஸில் கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கர வைரல் இல் உள்ளது.

பேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here