முந்தானை முடிச்சு கேள்வி பட்டிருப்பீங்க..,அது என்ன ஜாக்கெட் முடிச்சு.., !! அதுல்யா ரவியின் கவர்ச்சி அட்டகாசங்கள்!!

0

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அதுல்யா ரவி தற்போது கவர்ச்சி புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார்.

சேலையை கழட்டி ஜாக்கெட் பாவாடையுடன் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் – இதுவரை யாரும் பார்க்காத புதிய அவதாரம்!!

அதுல்யா ரவி

மாடலிங் துறையில் இருந்த அதுல்யா ரவி சினிமாத்துறையில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று சின்ன வயசில இருந்து ஆசை. வீட்டில் அதற்கு முட்டுக்கட்டை போட்டதால் ரகசியமாகவே வாய்ப்பு தேடி வந்துள்ளார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்புதான் காதல் கண் கட்டுதே. இந்த படம் ஹிட் கொடுத்தால் தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரது அப்பா ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம்.

முந்தானை முடிச்சு கேள்வி பட்டிருப்பீங்க..,அது என்ன ஜாக்கெட் முடிச்சு.., !! அதுல்யா கவர்ச்சி ரவியின் அட்டகாசங்கள்!!
முந்தானை முடிச்சு கேள்வி பட்டிருப்பீங்க..,அது என்ன ஜாக்கெட் முடிச்சு.., !! அதுல்யா கவர்ச்சி ரவியின் அட்டகாசங்கள்!!

இந்த திரைப்படம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைய அதனால் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்துள்ள அவர் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்க வைத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here