மஞ்சக்காட்டு மைனாவாக திமிரும் பாக்கியலட்சுமி ரேஷ்மா – அச்சச்சோ.., எதுக்கு அதை ஹைலைட் பண்றீங்க!!

0
மஞ்சக்காட்டு மைனாவாக திமிரும் பாக்கியலட்சுமி ரேஷ்மா - அச்சச்சோ.., எதுக்கு அதை ஹைலைட் பண்றீங்க!!
மஞ்சக்காட்டு மைனாவாக திமிரும் பாக்கியலட்சுமி ரேஷ்மா - அச்சச்சோ.., எதுக்கு அதை ஹைலைட் பண்றீங்க!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது மஞ்சள் நிற சேலையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முந்தானை முடிச்சு கேள்வி பட்டிருப்பீங்க..,அது என்ன ஜாக்கெட் முடிச்சு.., !! அதுல்யா கவர்ச்சி ரவியின் அட்டகாசங்கள்!!

பாக்கியலட்சுமி ரேஷ்மா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ரேஷ்மா. இவர் 50 நாட்கள் வரை வீட்டில் தாக்குப்பிடித்து இருந்த இவருக்கும் அவருக்கும் முகேன் ராவ் உடன் நல்ல பாண்டிங் இருந்தது. வீட்டை விட்டு வெளியேறி இவருக்கு பல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதுவும் முக்கியமாக வில்லி வாய்ப்பு தான் அதிகமாக கிடைத்தது. சன் டிவியில் அன்பே வா சீரியலில் ஆரம்பித்த பாக்கியலட்சுமி சீரியல் வரை நடித்து வருகிறார்.

மஞ்சக்காட்டு மைனாவாக திமிரும் பாக்கியலட்சுமி ரேஷ்மா - அச்சச்சோ.., எதுக்கு அதை ஹைலைட் பண்றீங்க!!
மஞ்சக்காட்டு மைனாவாக திமிரும் பாக்கியலட்சுமி ரேஷ்மா – அச்சச்சோ.., எதுக்கு அதை ஹைலைட் பண்றீங்க!!

அன்பே வா சீரியல் தற்போது விலகியதற்கு காரணம் கால் சீட் இல்லாததால் தானாம். இந்த பிஸியான நேரத்திலும் அவர் ஃபோட்டோஷூட்டை வெளியிடுவதில் ஒருநாளும் குறை வைத்ததே கிடையாது. தற்போது மஞ்ச காட்டு மைனாவாக கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here