அடடடா.., இது அல்லவா போஸ்.., அழகோவியமாக தரிசனம் அளிக்கும் அதுல்யா ரவி! மயங்கும் இளசுகள்!!

0
athulyaa

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. ஆனால் சில காலமாக அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே அமையவே இல்லை.

படவாய்ப்புகள் கிடைத்தாலும் அது அந்த அளவிற்கு ஹிட் கொடுப்பதில்லை. இப்பொழுது தெலுங்கிலும் கால் பதித்து விட்டார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் கியூட்டான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. எப்படி எவர் கிரீனா அழகா இருக்கீங்க என்று ரசிகர்கள் அவரை கொஞ்சி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here