அழகு தேவதைங்க நீங்க.. சோபாவில் படுத்தபடி போஸ் கொடுத்து திணறடித்த ரம்யா பாண்டியன்!!  

0
அழகு தேவதைங்க நீங்க.. சோபாவில் படுத்தபடி போஸ் கொடுத்து திணறடித்த ரம்யா பாண்டியன்!!  
ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் நாயகியாக ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். பின்னர் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சில வாரங்கள் அந்நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இவரின் ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது மலையாள சினிமாவில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here