என்ன Structure.., என்னா வளைவு.., அதுல்யா உங்களுக்கு.., வைரலாகும் கியூட் போட்டோஸ்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி இப்பொழுது ஹாட் லுக்கில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

ஷார்ட் பிலிம்கள் பலவற்றில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் அதுல்யா ரவி. காதல் கண்கட்டுதே படத்தின் வெற்றிக்கு பிறகு அவரை தெரியாத ஆளே கிடையாது.

இப்பொழுது வரை அவரது எந்த படமும் அந்த சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. ஆனால் ரசிகர்களிடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இப்பொழுது தெலுங்கு பக்கம் கால் பதிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் அவர் தொடர்ந்து வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்பொழுது பனியன் போன்ற உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் லைக்ஸ்களை குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here