திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல் – அடுத்து வரப்போகும் புதிய தொடர் இதுதான்!

0
திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல் - வரப்போகும் புதிய தொடர் இதுதான்!

சின்னத்திரை சீரியல்களுக்கு பெயர் போன இரண்டு சேனல்கள் என்றால் அது சன் மற்றும் விஜய் டிவி தான். மேலும் சமீப வாரங்களாக வரும் TRP ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை பெரும்பாலும் சன் டிவி தொடர்களே பிடிக்கின்றனர்.

பனியனில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா – பரந்த மனசால் பரிதவித்த ரசிகர்கள்!

இதனால் ரசிகர்களுக்கு விருப்பமுள்ள தரமான சீரியல்களை வழங்கவேண்டிய கட்டாயத்தில் விஜய் டிவி உள்ளது. இதனால் குறைந்த வரவேற்பை பெட்ரா செந்தூர பூவே சீரியலை கூட திடீரென முடிவுக்கு கொண்டு வந்தது விஜய் டிவி.

இந்நிலையில் மற்றொரு முக்கிய சீரியலும் நிறுத்தப்பட உள்ளது. அதாவது அடுத்த வாரம் முதல் 400 எபிசோடுகளை கடந்த வேலைக்காரன் சீரியல் முடிவுக்கு வருகிறது. இதற்கு பதிலாக செல்லம்மா என்ற புது தொடர் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here