தம்பி அர்ஷ்க்கு முத்தமிட்டு பாசமாக கொஞ்சி மகிழும் ஐலா பாப்பா – அழகிய கியூட் வீடியோ!

0

சின்னத்திரை பிரபலங்களான ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாவதாக குழந்தை பிறந்தது நம் அனைவர்க்கும் தெரியும். அந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்தனர் இந்த ஜோடி.

ஏற்கனவே இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆல்யா வெளியிடும் ஐலாவின் வீடியோகளும் சமூக வலைத்தளங்களில் மிக பேமஸான ஒன்று. இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல் – அடுத்து வரப்போகும் புதிய தொடர் இதுதான்!

அதாவது தம்பி அர்ஷ் தூங்கும் பொழுது முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடுகிறது ஐலா பாப்பா. அந்த அழகிய கியூட் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here