என்ன ஒரு கியூட்னஸ்.., இப்படி கொழுகொழுனு இருக்கீங்களே அதுல்யா ரவி.., கிறங்கிய இளசுகள்!!

0

பிரபல நடிகையான அதுல்யா ரவி இப்பொழுது கியூட்டான போஸ் கொடுத்து புகைப்படத்தது வெளியிட்டுள்ளார்.

அதுல்யா ரவி

தமிழில் வெளியான காதல் கண் கட்டுதே படத்தில் நடித்து திரையுலகில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் அதுல்யா ரவி. இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த எந்த படமும் அந்த அளவிற்கு அவருக்கு ஹிட் கொடுக்கவே இல்லை.

ஆனாலும் ரசிகர்கள் இடத்தில் மட்டும் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் இப்பொழுது கியூட்டான டிரஸ்ஸில் அழகாக போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here