ஹோம்லி லுக்குக்கு Good bye.. உள்ளாடை இல்லாமல் சட்டையை கழட்டி கிளாமர் அட்டகாசம் செய்த வாணி போஜன்!!

0
கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை., மர்மங்களை உடைத்த வாணி போஜன் - மார்க்கெட்டை தூக்க மாஸ்டர் பிளான்!!

சன் டிவி சீரியல் ஆன தெய்வ மகள் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் வாணி போஜன். பின்னர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார் வாணி போஜன்.

பின்னர் ஒ மை கடவுளே, மலேஷியா டு அம்னீஷியா, லாக்கப் ஆகிய படங்களில் நடித்தார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் ஹாட் ஸ்டாரில் வெளியான ’Triples’ வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.

தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய் கெசினோ,தாழ் திறவா ஆகிய படங்களில் வாணி போஜன் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் கிளாமாரிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here