இப்போதைக்கு ஒருபக்கம் மட்டும் காட்றேன் ஓகே வா.., அதுல்யா ரவியின் கிளாமர் கிளிக்ஸ்!!

0

தமிழில் வெளியான பிரபல நடிகையாக வலம் வரும் அதுல்யா ரவியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

தமிழில் வெளியான காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. ரசிகர்களுக்கு அதுல்யாவை பிடித்துப்போக இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இப்பொழுது வரைஅவரது படங்கள் எதுவுமே அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. ஆனாலும் அவருக்கு மவுசும் குறையவில்லை. இப்பொழுது தொடர்ந்து பல போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.

இதனால் இவருக்கு இப்பொழுது தெலுங்கிலும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்து விட்டது. இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஒருபக்கம் கையை கிழித்து காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here