இளசுகளே நல்லா கேட்டுக்கோங்க.., திருமணத்தை பற்றி உண்மையை உடைத்த நடிகர் அதர்வா!!

0
இளசுகளே நல்லா கேட்டுக்கோங்க.., திருமணத்தை பற்றி உண்மையை உடைத்த நடிகர் அதர்வா!!
இளசுகளே நல்லா கேட்டுக்கோங்க.., திருமணத்தை பற்றி உண்மையை உடைத்த நடிகர் அதர்வா!!

நடிகர் அதர்வா முரளிதரன் தனது 33 வயதை தொட்டுள்ளதை அடுத்து தனது திருமணம் குறித்து சில முடிவுகளை இணையத்தில் பகிந்துள்ளார்.

அதர்வா:

பானகாதாடி மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தது தான் அதர்வா. தனது அசத்தலான நடிப்பால் இன்றுவரை தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக இவருக்கு பெண் ரசிகர்கள் தான் அதிகம். பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்தில் தனது உணர்வுபூர்வமான நடிப்பினால் சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து இப்போது சற்குணம் இயக்கத்தில் “பட்டது அரசன்” படத்தில் ஆக்ஷன் ஹீரோ கிரனுடன் சேர்ந்து நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அதற்க்கான ப்ரமோஷன் நிகழ்ச்சில் அவரிடம் நீங்கள் ஏன் சிங்கிளாக உள்ளீர்கள்.

 

பொதுமக்கள் கவனத்திற்கு.,இதில் அப்டேட் செய்ய நாளை தான் கடைசி! மிஸ் பண்ணாம பண்ணிடுங்க!!

இதுவரை காதலிச்ச அனுபவம் உள்ளதா என்று கேட்டுள்ளனர். அதற்கு அதர்வா எல்லார் வாழ்க்கையிலும் காதல் அனுபவம் இருக்கும் அது இயல்பானது. ஆனால் எனக்கு இல்லை என்று அதர்வா கூறியுள்ளார். மேலும் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு சுத்தமாக இல்லை என்று தெரிவித்துள்ளார். இவர் கூறிய பதிலால் இவரின் பெண் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here