என்ன நித்யா மேனன் இது.., புது கெட்டப்பா இருக்கே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
என்ன நித்யா மேனன் இது.., புது கெட்டப்பா இருக்கே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
என்ன நித்யா மேனன் இது.., புது கெட்டப்பா இருக்கே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகை நித்யா மேனன் நடித்த “Wonder Women” சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை நித்யா மேனன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் தான் நடிகை நித்யா மேனன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “Wonder Women” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தி அயர்ன் லேடி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

“வா வாத்தி” பாடலுக்கு டஃப் கொடுக்க வரும் செகண்ட் சிங்கிள் சாங்.., வெளியான மாஸ் அப்டேட்!!

மேலும் படத்தின் அப்டேட்கள் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிஸியான நேரத்திலும் நடிகை நித்யா மேனன், தங்களது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது ராம் லீலா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, ராம் லீலா படப்பிடிப்பில் மனிதர்களை கவரும் கண்களை உடையவன் இந்த குட்டி பையன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here