வாயை விட்டு மீண்டும் வாங்கி கட்டிய குக் வித் கோமாளி அஸ்வின் – ரசிகர்கள் கண்டனம்!!

0
வாயை விட்டு மீண்டும் வாங்கி கட்டிய குக் வித் கோமாளி அஸ்வின் - ரசிகர்கள் கண்டனம்!!
வாயை விட்டு மீண்டும் வாங்கி கட்டிய குக் வித் கோமாளி அஸ்வின் - ரசிகர்கள் கண்டனம்!!

ஏற்கனவே ஆணவத்தில் பேசி சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் மீண்டும் தற்போது தன் பேச்சால் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

15 ஆண்டுக்கு முன்னாள் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன் – அப்போவே நீங்க அப்படியா??

அஸ்வினின் பரிதாப நிலை:

”இரட்டைவால் குருவி” மற்றும் ”நினைக்க தெரிந்த மனமே” ஆகிய சீரியல்கள் மூலமாக சின்னதிரையில் நுழைந்தவர் தான் அஸ்வின். பின்னர் தான் சமீபத்தில் இவருக்கு குக் வித் கோமாளி வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் இவர் காட்டில் ரசிகர்கள் அன்பு மழையை பொழிய தொடங்கினர். இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்தது

வாயை விட்டு மீண்டும் வாங்கி கட்டிய குக் வித் கோமாளி அஸ்வின் - ரசிகர்கள் கண்டனம்!!
வாயை விட்டு மீண்டும் வாங்கி கட்டிய குக் வித் கோமாளி அஸ்வின் – ரசிகர்கள் கண்டனம்!!

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இதுவரை 40 படங்களின் கதை கேக்கும் போது தூங்கிவிட்டேன் என பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவிக்க தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் அஸ்வின். அதன் பின்பு தற்போது மீண்டும் இவர் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது அஸ்வின், தான் கதை கேட்கவே தனக்கு ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்ய வேண்டும் எனவும் அதுவும் எனக்கு பிடித்த ரூம்மாக இருக்கவேண்டும் எனவும் கண்டிஷன் போட்டுள்ளார்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

இருப்பினும் இறுதி வரை வரை அஸ்வின் கதையை கேட்க வரவில்லை. இதனால் காண்டான தயாரிப்பாளர் அஸ்வினுக்கு பதிலாக கவினை தேர்வு செய்துள்ளார். ஒருவருக்கு இவ்வளவு ஆணவம் இருந்தால் வந்த வாய்ப்பும் கையை விட்டு செல்ல தான் செய்யும் என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர். தற்போது இந்த விஷயம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here