15 ஆண்டுக்கு முன்னாள் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன் – அப்போவே நீங்க அப்படியா??

0
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!

முன்னணி நடிகையான ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் 15 வருடத்திற்கு முன்னாள் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

தமிழில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதி ஹாசன். ஹிந்தி நடிகையான இவர் பாடுவதிலும் கைதேர்ந்தவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

லேசான குட்டி பாவாடையை அணிந்து பந்தாவாக நின்ற ஸ்ருதி ஹாசன் - காத்தடுச்சா என்ன ஆகுறது??

 

பல திறமைகளை கையில் வைத்திருந்த இவர் தன் அப்பாவான கமலுக்கே டஃப் கொடுத்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு காதல் தோல்வியில் நொந்து போயிருந்த ஸ்ருதி ஹாசன் இப்பொழுது ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டு வந்தார்.

இப்படி இருக்க 15 வருடங்களுக்கு முன்னாள் இருந்த ஸ்ருதி ஹாசனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here