அஜித் பெயரை வைத்து புது பிரச்னையில் சிக்கிய அஸ்வின் குமார் – கொந்தளித்த AK ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் நடித்து வரும் செம்பி படத்தில், படத்தின் வெளியீட்டுக்காக படக்குழு அவருடைய பெயரை AK 2  என பயன்படுத்தியதால், அஜித் ரசிகர்கள் செம கோபத்தில் உள்ளனர்.

 ரசிகர்கள் கோபம் :

விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற, நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர்  அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சியில் மிகப் பெரிய அளவில் ரீச்சான இவர், சமீபத்தில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெளியான போது இவர் பல பிரச்சினைகளை சந்தித்தார். தொடர்ந்து தற்போது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்ற படத்தில், நடித்துள்ளார்.

படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியிடுவதற்காக, படக்குழு அஸ்வின் குமார் பெயரை AK 2  என சுருக்கி பயன்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித் ரசிகர்கள், AK என்றால் அது அஜித் மட்டும் தான் வேறு யாரும் கிடையாது எனக் கூறி அஸ்வின் குமார் உள்ளிட்ட படக்குழுவினரை வச்சு செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here