என்ன ஒரு பக்கம் இருக்கு.., இன்னொரு பக்கம் இல்ல.., விசித்திரமாக நின்ற ஸ்ருதி ஹாசன்!!

0
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

தமிழில் திரையுலகில் உச்சகட்ட நடிகையாக இருப்பவர் தான் ஸ்ருதி ஹாசன். ஹிந்தியில் பல படங்களில் நடித்து அசத்திய அவர் தமிழில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில் நடித்து பிரபலமானார். குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்தார்.

சிறு வயதிலேயே ஒரு ஸ்ட்ராங்கான Foundation-ஐ போட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுவும் விசித்திரமான பல புகைப்படங்களை பார்த்து பலரும் ஸ்தம்பித்து வருகின்றனர். காதல் தோல்வியில் துவண்டு வந்த ஸ்ருதி ஹாசன் இப்பொழுது ஓவியரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here