ஹிந்தியில் களமிறங்கும் ஆர்யா – மாஸ் காட்டும் “டெடி” டீஸர்..!

0
டெடிபடம்
டெடிபடம்

சமீபத்தில் தன் கடல் மனைவி சயிஷாவுடன் ” டெடி” என்ற படத்தில் நடித்த ஆர்யா, தற்போது ஹிந்தி திரையுலகில் சாதிக்க களமிறங்கி உள்ளார்.

“டெடி” படம் 

நடிகர் ஆர்யா தன் மனைவி சயிஷாவுடன் நடித்து உள்ள படம் டெடி. இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியான போதே பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்த படத்தை ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசை அமைக்கிறார். தற்போது கொரோனா பாதிப்பால் படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

teddy
teddy

கல்யாணத்திற்கு பின் அவருக்கு எந்த ஒரு வாய்பும் அவரது மனைவிகளு கிடைக்காத நிலையில் ஆர்யாவிற்கு கனடா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் ஆர்யாவின் மனைவியான சயிஷா கர்ப்பமாக உள்ளார் என்ற வதந்தியும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 3 தேவ் என்ற ஹிந்தி படத்தில் ஆர்யா முக்கியமான வேடத்தில் நடிக உள்ளார். என்ற தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here