வயதான நடிகருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ் – கத்திரிக்கா முத்துனா சந்தைக்கு வந்துதான ஆகணும்!! 

0

தமிழில் கனா, வட சென்னை, தர்மதுரை, நம்ம வீட்டு பிள்ளை  ஆகிய ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் பூமிகா என்ற படம் வெளியானது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படத்தை தேர்ந்தேடுத்து நடிப்பதாலேயே இவரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

ஆனால் தற்போது இவருக்கு படவாய்ப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இவர் கமிட் ஆகியுள்ள புதிய படத்தின் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் அவர் மூத்த நடிகர் அர்ஜுன் உடன் இவர் சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த படத்தை இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்க உள்ளார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாக உள்ளதாக உள்ள இப்படத்தின் இயக்குனர் அருள்குமார் தெரிவித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here