குட்டை பாவாடையில் காலை தூக்கிய அனு இம்மானுவேல் -அடடா.. என்ன அழகு.., உங்க முகத்தை சொன்னோம்ங்க!!

0

தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் கன்னாபின்னானு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாக தன் காலைப் பதித்துள்ளவர் தான் அனு இம்மானுவேல். துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவருக்கு வீட்டுப்பிள்ளை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் வளர்ந்து வரும் நடிகை என்ற முத்திரையை பதித்தார். நாளுக்கு நாள் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்துக் கொண்டே உள்ளனர். இந்நிலையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுக்கொண்டே தான் உள்ளார்.  தற்போது அவர் குட்டி உடையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here