அப்படி ஒரு காட்டு இப்படி ஒரு காட்டு.., அதான் மொத்தமா காட்டியாச்சே.., – கவர்ச்சியில் முத்தெடுத்த தமன்னா!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர்.

தமன்னா

கேடி படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமான தமன்னா அதன் பிறகு பல படங்களில் நடிக்க கமிட் ஆனார். ‘கண்டேன் காதல்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் அவருக்கு நாயகியாக அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு தெலுங்கிலும் கால்பதித்தார். உன்ன வெள்ளாவி வச்சு தான் வெளித்தாய்ங்களா?? பாடல் இவர்க்கு தான் பொருந்தும்.

தனது எதார்த்த நடிப்பால் மட்டுமல்ல அழகாலும் அனைவரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். இந்நிலையில் தான் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றிருந்தார். அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள ரோஸ் கலர் உடையில் ஜொலிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here