விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெண்பாவின் வைரல் புகைப்படம் :
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த நாடகத்தில் பாரதியை ஒருதலைப்பட்சமாக காதலிப்பவர் வெண்பா. பாரதியை அடைவதற்காக இவர் பல சதிவேலைகளை செய்து வருகிறார். ஆனால் அந்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடி ஆக்கியவர் கண்ணம்மா.
இத்தகு கதைக்களத்துடன் நகர்கிறது இந்த சீரியல். இந்நிலையில் இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை மயங்க வைத்துள்ளார். பல ரசிகர்களின் பாராட்டை இந்த புகைப்படம் பெற்றுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்