வெறும் சட்டையுடன் கீழழகு தெரிய போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் – போட்டோவையே வெறித்து பார்த்த ரசிகர்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அனு இம்மானுவேல் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். தெலுங்கு நடிகையான இவருக்கு மலையாளத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இந்நிலையில் தான் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.

இப்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது மார்க்கெட் உள்ள நடிகையாக வலம் வருபவரும் இவர் தான். பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வெறும் சட்டையை மட்டும் போட்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here