பாரதி கண்ணம்மா ஹேமா அட்டகாசத்தால் திணறிப் போன சௌந்தர்யா – வீடியோ பார்த்து சிரிப்பை அடக்க முடியாத ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரின் குழந்தை நட்சத்திரமான ஹேமா தனது பாட்டி சௌந்தர்யாவுடன் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹேமாவின் சுட்டித்தனங்கள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.  தன் மனைவியான கண்ணம்மாவை சந்தேகிக்கும் பாரதி, வீட்டை விட்டு வெளியேறி தனியாக போராடி வரும் கண்ணம்மா என்ற கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.  இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ஹேமா தனது பாட்டியான சௌந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறார்.

சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் இவர்கள் நல்ல உறவுடன் பழகி வருகிறார்கள். இந்த நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து டிக்கிலோனா படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர்.  இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Lisha (@lisha_hema)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here