மேக சால்வைக்குள் பால் நிலா.. படுக்கையில் வெளியான வாணி போஜனின் கிளுகிளு புகைப்படங்கள்!!

0
இனிமே இதெல்லாம் சரிபட்டு வராது.. வாய்ப்பிற்காக ஆயுதத்தை கையில் எடுத்த நடிகை வாணி போஜன்!
ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. பளிங்கு தேகம்.. சேலையில் சிலையாய் மின்னும் நடிகை வாணி போஜன்!

வாணி போஜன், முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஆஹா என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் இவர். ஆனால் இவரை டாப்புக்கு கொண்டு சென்றது தெய்வ மகள் சீரியல் தான். பின்னர் சீரியலில் தலைகாட்டாமல் விலகி இருந்தார்.

பின்னர் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஓ மை கடவுளே திரைப்படம். அதில் இவர் இரண்டாம் கதாநாயகியாக நடித்து இருப்பார். பின்னர் வைபவ் உடன் லாக்கப் படத்தில் கமிட் ஆனார். விக்ரம் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் படுக்கையில் இவர் துளி கூட மேக்கப் இல்லாமல் தன் இயற்கை அழகில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here