லோ ஆங்கிளில் ரசிகர்களை லோலோவென அலைய வைக்கும் அனு இம்மானுவேல் – திண்டாடும் இளசுகள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அனு இம்மானுவேல்

துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்றவர் தான் அனு இம்மானுவேல். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது நாயகியாக உருவெடுத்துள்ளார்.

தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தும் விட்டார். அவரது முழுநேர நோக்கமே தமிழில் விஜய் உடன் இணைந்து நடிப்பது தானாம். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் அவரது ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here