பிரபல சன் டிவி சீரியல் நடிகை ரகசிய திருமணம் – வாழ்த்துக்களை குவிக்கும் சின்னத் திரை உலகம்!!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மா ரகசிய திருமணம் செய்து கொண்டதை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரகசிய திருமணம்:

சின்னத்திரை உலகில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் என்ற சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். இதனை அடுத்து இவர் சித்தி-2 என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார்.தற்போது இவர் காவியாஞ்சலி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

தனது எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.இந்த நிலையில் இவர் திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here