அண்ணா. பல்கலையில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் ரத்து? பொறியியல் மாணவர்கள் வலியுறுத்தல்!!!

0
அண்ணா. பல்கலையில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் ரத்து? பொறியியல் மாணவர்கள் வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் உயர் கல்வியில் பொறியியல் படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் பலரும் அண்ணா பல்கலைக்கழகங்களையே அதிகம் தேர்வு செய்கின்றனர். இதற்கேற்ப தொழில்நுட்ப பிரிவுகளில் புது புது பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் அண்ணா பல்கலையின் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம், 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதற்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மின்சாரம் தொடர்பான புகாருக்கு இந்த வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்தவும்., மின்வாரியம் முக்கிய அறிவிப்பு!!

இதனால் ஒரு தாளுக்கு ரூ.150 லிருந்து ரூ.225 ஆக தேர்வு கட்டணம் உயர இருப்பதால். மாணவர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதோடு உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என பொறியியல் கல்லூரி மாணவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here