பக்கா பொறுக்கி அனிதா சம்பத்.., கமெண்டில் வச்சு செய்த நெட்டிசன்கள்.., தரமான சம்பவம் வைரல்!!

0
பக்கா பொறுக்கி அனிதா சம்பத்.., கமெண்டில் வச்சு செய்த நெட்டிசன்கள்.., தரமான சம்பவம் வைரல்!!
பக்கா பொறுக்கி அனிதா சம்பத்.., கமெண்டில் வச்சு செய்த நெட்டிசன்கள்.., தரமான சம்பவம் வைரல்!!

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் அனிதா சம்பத். இதன் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்து கலக்கியிருந்தார். இதனால் நெட்டிசன்களின் பல ட்ரோல்களுக்கும் ஆளாகி வந்தார். அதையெல்லாம் கண்டு கொள்ளாத இவர் இன்ஸ்டா மற்றும் youtube பக்கங்களில் கணக்கு தொடங்கி தன்னை பற்றிய அப்டேட்கள், புகைப்படங்கள், வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அவரது தோழியுடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்து இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ஒருவர் ” ‘பக்கா பொறுக்கி மாதிரி இருக்க’ என கமெண்ட் செய்துள்ளார். அதை பார்த்து ஆத்திரமடைந்த அனிதா, உன்னை யாரோ இப்படி சொல்லிருப்பாங்க போல, அதான் இன்னொருத்தரை சொல்லி உன்னை நீயே ஆறுதல் படுத்திக் கொள்கிறாய் போல என reply செய்துள்ளார்.

ஆஹா.., ஜெயிலர் படத்துல இப்படியொரு சீன் இருக்கா.., சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகை தமன்னா!!

மேலும் உனக்கு like போட்டவங்களும் எங்கேயாவது செமையா அடி வாங்கி இருக்காங்க போல என சரியான பதிலடி கொடுத்துள்ளார். இப்படி இவர் துணிச்சலாக replay செய்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் ஷாக் அடைந்துள்ளனர். மேலும் இவர் கமெண்ட் செய்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here