ஆஹா.., ஜெயிலர் படத்துல இப்படியொரு சீன் இருக்கா.., சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகை தமன்னா!!

0
ஆஹா.., ஜெயிலர் படத்துல இப்படியொரு சீன் இருக்கா.., சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகை தமன்னா!!
ஆஹா.., ஜெயிலர் படத்துல இப்படியொரு சீன் இருக்கா.., சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகை தமன்னா!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. ஆரம்பத்தில் இவர் வில்லியாக நடித்திருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அது போக இப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷரோஃப், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் இந்த ஆண்டில் பல முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாக இருந்தாலும், ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அட., நம்ம vj அஞ்சனாவா இது., இப்படி ஒரு கிளாமர்., அதுவும் உங்கட்ட இது நாங்க எதிர்பார்க்கல!!

மேலும் சூப்பர் ஸ்டார் தனது டப்பிங் பணிகளை முடிக்க இருக்கும் நிலையில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை தமன்னா தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிலர் படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நெல்சன் இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நடிகை தமன்னா பயிற்சி எடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த ஸ்டோரி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here