அனிகாவின் கவர்ச்சிகரமான குத்துப்பாட்டு வீடியோ சர்ச்சை – படவாய்ப்புகள் பறிபோன பரிதாபம்!!

0

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகாவின் மோசமான ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களால் காட்டு தீயாய் பரவியதால் அவருக்கு கிடைக்க இருந்த பட வாய்ப்பு நழுவி போய் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

குழந்தை நட்சத்திரம் டூ நடிகை பரிணாமம்:

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான், அனிகா சுரேந்தர். இவர் நடிகர் அஜித்தின் படங்களில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். இதன் காரணமாக அனைவரும் அவரை “தல” மகள் என்றே செல்லமாக அழைத்து வந்தனர். இப்படியான சுழலில் இந்த பொது முடக்கத்தின் போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். அவர் பதிவிட்டு வந்த அனைத்து புகைப்படங்களில் அவர் “லேடி சூப்பர்ஸ்டார்” நயன்தாரா போலவே இருந்ததால் அனைவரும் அவரை “குட்டி நயன்தாரா” என்றே அழைத்து வந்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக சம்மன்!!

இப்படியான நிலையில் அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் மிகவும் ஆபாசமாக இருந்துள்ளதாக தெரிகிறது. அந்த வீடியோவில் அவர் கவர்ச்சியாக குத்தாட்டமும் போட்டுள்ளார்.

இது சமூகவலைத்தளங்களில் காட்டு தீயாய் பரவி உள்ளது. இதற்கிடையில் அனிகாவிற்கு திரைத்துறையில் வாய்ப்பு வழங்க இருந்த தயாரிப்பாளர்கள் சிலர் இந்த விடீயோவினை பார்த்து விட்டு அவரை நிராகரித்து விட்டனராம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட அனிகா மிகவும் நொந்து போய் விட்டாராம். விசாரித்து பார்த்ததில் அந்த வீடியோவில் இருப்பது அவர் கிடையாது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த விடீயோவினை யாரோ அனிகாவின் முகத்தினை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.

அனிகா தரப்பில் இருந்து போலீசில் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்ட நபரையும் கண்டுபிடித்து விட்டனராம். இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அனிகாவிற்கு கிடைக்க வேண்டியதாக இருந்த படவாய்ப்புகள் நழுவி போய் உள்ளதால் அவர் மிகுந்த சோகத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here