சேலையில் முன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட அனிகா – திக்குமுக்காடும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் அனிகா சுரேந்தர். பார்க்க குட்டி நயன்தாரா போலவே காட்சியளிக்கும் இவர் சேலையில் மிடுக்காக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார் அனிகா சுரேந்தர். மலையாளத்திலும் பல படங்களில் குழந்தையாக நடித்திருப்பார். இவரை இதுவரையிலும் குழந்தையாக பார்த்தவர்களுக்கு தற்போது இவரது சில செய்கைகள் எரிச்சலையே ஏற்படுத்தி வருகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் மலையாளத்தில் நயன்தாராவுடன் சில படங்களிலும் இணைந்து நடித்துள்ளார் அனிகா. அடுத்து அவர் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடிக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததே அஜித் தானாம். அந்த அளவிற்கு அனிகாவை பிடித்து போனதாம்.

மேலும் அஜித்தின் ரீல் மகள் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். சில காலமாக தாறுமாறாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வரும் அனிகாவை நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால் இதை எதையும் அனிகா கண்டுகொள்வதாக இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் மிருதன் படத்தில் நடிக்கும்போது சிறு குழந்தையாகவே இருந்தார். அடுத்து மிருதன் 2 வரப்போவதாகவும் பேச்சுகள் எழுந்தன. ஆனால் அதற்கான படப்பிடிப்புகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. மேலும் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் ஒரு படத்திலும் அனிகா கமிட் ஆகியுள்ளாராம்.

மலையாளத்திலும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் அனிகா சுரேந்தர். ஆரம்ப கட்டத்தில் அவரின் போட்டோஷூட் பாராட்டும் விதமாகவே இருந்தது. ஆனால் நாளடைவில் அவரது வயதுக்கு மீறிய போட்டோஷூட் நடத்த ஆரம்பித்தார். தற்போது சேலையில் முன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here