உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட அனிகா – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே கலக்கி வருபவர் அனிகா சுரேந்தர். தற்போது பிரபல நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

லாக்டவுன் சமயத்தில் இருந்து படப்பிடிப்புகள் எதுவும் நடக்காததால் வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை அனைத்து நடிகைகளும் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வந்தனர். மேலும் எத்தனையோ படங்கள் நடித்தும் பிரபலமாகாதவர்கள் கூட இந்த போட்டோஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நான் நீ என போட்டி போட்டு ஒவ்வொரு நடிகைகளும் புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். இது முற்றிலும் பட வாய்ப்புக்கு கொக்கிபோடுவதே. இதுவரையிலும் குடும்பபாங்காக நடித்தவர்கள் அதிரடியாக கவர்ச்சி களத்தில் இறங்கியதை பார்த்தோம். இந்நிலையில் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.

தமிழில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் அவர்களுக்கு மகளாக நடித்திருப்பார். தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அடுத்து விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பார் அனிகா.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்திற்கு அனிகாவை பரிந்துரைத்ததே அஜித் தானாம். அதன் பிறகு தற்போது நாயகியாகவும் உருவெடுத்துள்ளார் அனிகா. விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் தானாம். ஒரு தடவையாவது அவருடன் நடிக்க வேண்டும் என்பது அவரின் ஆசையாம்.

சிலகாலமாக பல போட்டோஷூட் நடத்தி வருகிறார் அனிகா. அச்சு அசலாக நயன்தாராவை போலவே காட்சியளிக்கும் அனிகாவை பலரும் குட்டி நயன்தாரா என்றும் அழைத்து வந்தனர். அவரது போட்டோஷூட் பார்த்த பலரும் வயதுக்கு ஏற்ற வேலையை செய்யுங்கள் என்றும் அட்வைஸ் செய்தும் வந்தனர்.

ஆனால் எதையும் காதில் வாங்காமல் தன் வேலையை செய்துவந்தார். தற்போது ஒரு எல்லைக்கு மீறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். ‘ஓவரா ஆட்டம் போடதமா உடம்புக்கு ஆகாது’ என்று கலாய்த்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here