18 வயசுல இப்படி ஒரு கில்மா போட்டோஷூட்டா – வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த அனிகா!

0

மலையாள சினிமாவில் சோட்டா மும்பை என்ற படத்தில் நடித்து திரை உலகிற்குள் அறிமுகம் ஆனவர் நடிகை அனிகா சுரேந்தர். பின்னர் Four Friends, Race ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழில் என்னை அறிந்தால் என்ற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் மிருதன், நானும் ரவுடி தான், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது நாயகியாகவும் களம் இறங்கியுள்ளார் அனிகா.

தற்போது இவரின் நடிப்பில் மாமனிதன் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் வெறும் வாழை இழையை ஆடை போல அணிந்து இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here