கலைஞர் குழுமத்தின், தொலைக்காட்சிகளான முரசொலி, இசையருவி, கலைஞர் உள்ளிட்ட அனைத்தும் விரைவில் கட்டண சேனல்களாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண சேனல்கள்:
தமிழ் சேனல்களில், மக்கள் மனம் கவர்ந்த தொலைக்காட்சிகளாக சன் டிவி, கே டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி ஆகியவை இருந்து வருகிறது. இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் அனைத்தும் மக்களின் மனம் கவர்ந்தவகையாக உள்ளது. சில வருடங்களுக்கு முன், தமிழ் சேனல்கள் பெரும்பாலானவை கட்டண சேனல்களாக மாற்றப்பட்டது.
அந்த வகையில் தற்போது, கலைஞர் குழுமத் தொலைக்காட்சிகளான கலைஞர், இசையருவி மற்றும் முரசு உள்ளிட்ட மூன்று சேனல்களும் கட்டண சேனலாக மாற்றப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் இந்த மாற்றங்களை செய்து முடிக்கவும், ஒவ்வொரு சேனலுக்கான விலையும் நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்றன்பின் ஒன்றாக மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்