கால் இல்லாம வால் மட்டும் இருந்தால் கடல் கன்னி தான் – வெல்வெட் உடையில் மிரட்டும் ஆண்ட்ரியா!!

0
கால் இல்லாம வால் மட்டும் இருந்தால் கடல் கன்னி தான் - வெல்வெட் உடையில் மிரட்டும் ஆண்ட்ரியா!!

கோலிவுட்டின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா, தனது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

ஆண்ட்ரியா போட்டோ :

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து பாடலிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக தன் கவனத்தை நடிப்பு பக்கம் திருப்ப ஆரம்பித்தார். ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் வட்டாரத்தை சம்பாதித்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

2220910f-e58f-4611-81fd-13019c46bb5d.jpg

அண்மையில், இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நிர்வாண காட்சியில் நடித்து பகீர் கிளப்பினார். ஆனால் இந்த காட்சியை நீக்கம் செய்வதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்தார். தொடர்ந்து போட்டோ ஷூட்டில் கலக்கி வரும் இவர், வெல்வெட் நிற உடை அணிந்து கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்களுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here