இந்த போட்டோவில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யாரு தெரியுமா? தன் குரலால் உலகையே கட்டி போட்டவர்!!

0
இந்த போட்டோவில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யாரு தெரியுமா? தன் குரலால் உலகையே கட்டி போட்டவர்!!
இந்த போட்டோவில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யாரு தெரியுமா? தன் குரலால் உலகையே கட்டி போட்டவர்!!

தமிழ் சினிமா கோட்டையில் தனது கொடியை பறக்க விட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் போட்டி போட்டு வருகின்றனர். ஒரு படத்தை எடுப்பதற்கு பின்னர் பல கலைஞர்களின் உழைப்பு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அந்த வகையில் பாடல் , எடிட்டிங் , ஒளிப்பதிவு உள்ளிட்ட, இசை என முழுவதுமாக ஒன்று சேர்ந்த பின்னரே அழகான திரைப்படம் உருவாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குறிப்பாக இசை, பாடல் மூலம் முன்னுக்கு வந்தவர் அதிகம் என்று சொன்னால் மிகையாகாது. அந்த வகையில் சிங்கராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது பிளே பேக் சிங்கராக சினிமாவில் நுழைந்து பல முன்னணி இசையமைப்பாளர்களை திரும்பி பார்க்க வைத்தார்.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

இவர் பாடினாலே அந்த பாடல் ஹிட் அடிக்கும் என்று பெயரை எடுத்து வந்த இவர் தற்போது ஹீரோயின், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்  வந்து கொண்டிருக்கிறார். அட அது வேற யாரும் இல்லைங்க நம்ம ஆண்ட்ரியா தான். தற்போது இவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2  படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here