உங்களுக்கு முத்தம் கொடுக்கணும் – மோசமாக பேசிய ரசிகருக்கு நெத்தியடி பதிலளித்த விஜய் டிவி நடிகை!

0
உங்களுக்கு முத்தம் கொடுக்கணும் - மோசமாக பேசிய ரசிகருக்கு நெத்தியடி பதிலளித்த விஜய் டிவி நடிகை!
உங்களுக்கு முத்தம் கொடுக்கணும் - மோசமாக பேசிய ரசிகருக்கு நெத்தியடி பதிலளித்த விஜய் டிவி நடிகை!

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை ஆனந்தி. பின்னர் அதே சேனலில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பேமஸ் ஆனார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சீரியலில் என்ட்ரி கொடுக்காமல் இருந்த இவர் ராஜ பார்வை எனும் தொடரில் நடித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது நெகட்டிவ் ரோலில் சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். சமூகவலைத்தளத்திலும் அதிக ஆக்ட்டிவாக உள்ளவர் இவர். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாவில் பதிலளித்தார் ஆனந்தி.

ஐயோ கவர்ச்சி கண்ண கட்டுதே.. டிரஸ் இறங்கியது கூட தெரியாமல் போஸ் கொடுத்த ஷிவானி! 

அப்பொழுது ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு முத்தம் கொடுக்க ஆசை’ என மோசமாக குறிப்பிட்டு இருந்தார். அதற்கு ஆனந்தி ‘நானும் தளபதி விஜய் போஸ்டருக்கு பல முறை முத்தம் கொடுத்திருக்கிறேன். நீயும் Follow பண்ணு’ என கூல்லாக பதில் அளித்துள்ளார். நெகடிவ் கமெண்டுக்கு இவர் அளித்துள்ள பதிலுக்கு பல ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here