சித்ராவை ஹேமந்த் அந்த மாதிரி அனுப்பி வைத்தாரா?? பரவும் திடுக்கிடும் தகவல்..,தொடரும் மர்மம்!!

0

மறைந்த நடிகை சித்ரா பற்றிய வதந்திகள் நாள் தோறும் பரவி கொண்டே தான் உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. சித்ராவின் விஷயத்தில் அப்படி என்ன தான் நடந்தது என்று பலரும் தலையை பிடித்துக்கொண்டு உள்ளனர்.

மேலும் இப்பொழுது ஹேமந்த் மீது தான் அனைவருக்குமே சந்தேகம் வலுக்க ஆரம்பித்துள்ளது என்றே சொல்லலாம். இபொழுது வந்த தகவலின் படி ஹேமந்த் மீது ஏற்கனவே பல குற்றசாட்டுகள் உள்ளது. அதாவது பலருக்கும் படவாய்ப்புகள் வாங்கி தருவதாக சொல்லி பண மோசடி செய்துள்ளதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. மேலும் சித்ராவிற்கு அரசியல் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

ஹேமந்த் பல பெண்களை ஏமாற்றி அரசியல் பிரமுகர்களுக்கு இரையாக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சித்ராவை கூட அனுப்பி வைக்க ஹேமந்த் முடிவெடுத்து இருக்கலாம் என்றும் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்து வருகிறது. சித்ரா இறந்து இத்தனை வருடங்கள் ஆகியும் அவரை பற்றிய வதந்திகள் மட்டும் இன்னும் குறையவே இல்லை. சில காலமாக மேலும் இந்த பிரச்சனை தலைதூக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here