ஐயோ கவர்ச்சி கண்ண கட்டுதே.. டிரஸ் இறங்கியது கூட தெரியாமல் போஸ் கொடுத்த ஷிவானி! 

0
பச்சை நிறமே பச்சை நிறமே - பாவாடை தாவணியில் இடையழகை காட்டி சொக்க வைக்கும் ஷிவானி!

தனது சிறு வயதில் இருந்தே மாடலிங் துறையில் கால் பதித்தவர் நடிகை ஷிவானி. பின்னர் சின்னத்திரைக்குள் நுழைந்து பகல் நிலவு, ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்தார். மேலும் இவர் தனது சிறுவயதில்லையே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் ஒரு காலத்தில் 4 மணி ஷிவானி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவுக்கு தன் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. 

மேலும் தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here