விஜய் பட நடிகைக்கு குழந்தையை கொடுத்துட்டு கும்பிடு போட்ட காதலன்..  லிவ்விங் ரிலேஷன்ஷிப்பால் நடந்த  விபரீதம்!!

0

ஹாலிவுட்டி ரசிகர்களுக்கு டைட்டானிக் போல கோலிவுட் ரசிகர்கள் மனதை ஆளும் படங்களில் மதரசா பட்டினம்   திரைப்படமும் ஒன்று. இதற்கு AL விஜயின் இயக்கமும், அதில் நடித்த நடிகர்களின் நடிப்பும் முக்கிய காரணம்.

மதரசா பட்டினம் படத்தில் பிரிட்டிஷ் நாட்டு பெண்ணாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஏமி ஜாக்சன். இவர் நடித்த இந்த ஒரு படத்திலேயே முன்னணி நடிகையின் செல்வாக்கை பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து ஐ, தெறி, கெத்து,  போன்ற படங்களில் நடித்தார்.

கோலிவுட்டை ஆட்டி படைத்த இந்த பிரிட்டிஷ் புயல் பின்னர் தெலுங்கு, ஹிந்தி திரை உலகையும் விட்டு வைக்கவில்லை. விண்ணை தாண்டிவருவாயா ஹிந்தி படத்தில் இவர் நாயகியாக நடித்தார். பின்னர் இவர் காதல் வயப்பட்டு தனது காதலருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்.

இவர்களுக்கு 2019 ஆம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ்  என பெயர் வைத்தார்.  திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன் காதலரை பிரேக் அப் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார் போல ஏமியும் காதலருடன் எடுத்துக்கொண்ட அனைத்து போட்டோக்களையும் இன்ஸ்டாவில் இருந்து நிக்கியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here